எமது நோக்கு

ஆரச்சிக்கட்டிலிருந்து சிறந்தவை

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
 
 
ஆரச்சிக்கட்டு பிரதேச செயலகத்தின் வரலாறு கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். முதற்குடியினர் புராதன ஜஜ்ஜரா நதி அல்லது தெதுறு ஓயா அருகில் குடியேறியதாகவும் பின்னர் றதம்பலா ஓயா மற்றும் செங்கல் ஓயாவினை அண்மித்த வடிகாலமைப்பு மற்றும் விவசாய பகுதிகளை விருத்தி செய்ததாக வரலாறு கூறுகின்றது. மகா பராக்கிரமபாகு மன்னனுடன் தொடர்புடைய இதிகாசமொன்றில் இப்பிரதேசத்துடன் தொடர்புடையதான தகவல்களில் விசேடமாக தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
 
 
 
1972 ஆம் ஆண்டிலிருந்து சேவைபுரியும் பிரதேச செயலாளர்கள்
 
 
பெயர் தொடக்கம் வரை
ஜோன் பெரேரா     
ஆர்.டப்ளியு.பியசேன    
லீலாரத்ன    
ஈ.எம்.சுபசிங்ஹ    
டப்ளியு.எம்.பிரேமரத்ன 1978 1992
என்.ஜீ.கே.நெலும்தெனிய 1993 1995
டப்ளியு.ஜே.லோவ் 1996 1996
ஆர்னஸ்ட் பெரேரா 1996 1996
என்.ஏ.ஏ.புஷ்பகுமார 1996 1997
எச்.எம்.சோமதிலக 1998 2002
எம்.சீ.பிரனாந்து

2003

2006

டீ.சூரசிங்ஹ

2007  
எச்.எஸ்.எஸ்.லுசேனா   2016.03.16
டப்ளியு.ஆர்.ஏ.என்.எஸ்.விஜயசிங்ஹ 2016.03.17  2020.11.18
டப்ளியு.ஏ.எஸ்.சீ.ஜி.ஜான்ச 2020.11.19 2021.09.05
ஈ.ஏ.டீ,எம்,அத்துகோரள 2021.09. தற்போதைய

News & Events

11
அக்2022
Kadala Dansala

Kadala Dansala

 Posan Maha Dansala 2023.06.02

23
மே2022
වෙසක් පොහොය නිමිත්තෙන් පවත්වන ලද ධර්ම දේශනාව..

වෙසක් පොහොය නිමිත්තෙන් පවත්වන ලද ධර්ම දේශනාව..

වෙසක් පොහොය නිමිත්තෙන් 2022.05.19 දින ආරච්චිකට්ටුව ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

News & Events

11
அக்2022
Kadala Dansala

Kadala Dansala

 Posan Maha Dansala 2023.06.02

23
மே2022
වෙසක් පොහොය නිමිත්තෙන් පවත්වන ලද ධර්ම දේශනාව..

වෙසක් පොහොය නිමිත්තෙන් පවත්වන ලද ධර්ම දේශනාව..

වෙසක් පොහොය නිමිත්තෙන් 2022.05.19 දින ආරච්චිකට්ටුව ප්‍රාදේශීය...

15
டிச2021
E-ග්‍රාම නිලධාරි වැඩසටහන  2021.12.11 & 2021.12.

E-ග්‍රාම නිලධාරි වැඩසටහන 2021.12.11 & 2021.12.

e - ග්‍රාම නිලධාරී ව්‍යාපෘතිය යටතේ පුරවැසි...

05
அக்2021
Children's Day

Children's Day

Children's Day Celebration 2021.10.01 2021- ලෝක ළමා...

குடியுரிமை சாசனம்

Scroll To Top